Posts

Showing posts from October, 2019

இரண்டே பொருளில் இருமல் முழுமையாக நீங்க இத டிரை பண்ணுங்க

Image
இருமல் பெரும்பாழும் வந்தால் போகவே போகாது.சளியானது வெளியே வராமல் உடலின் நெஞ்சு பகுதியில் அடைத்து கொள்ளும்.இந்த நிலையில் தான் நமக்கு இருமல் வருகிறது.இந்த இருமல் வந்து விட்டால் சிலருக்கு குணமாவது கடினம்.இதை முயற்சி செய்தால் மூன்று நாளில் சரி செய்து விடலாம்...


நெஞ்சில் உள்ள சளியை நீக்க நாம் சில பொருட்களை உண்டு வந்தால் போதும் சரியாகாத இருமலும் சரியாகும்.இதற்காக நாம் மருத்துவமனைக்கு போக தேவையில்லை.

* இரவு உறங்கும் முன் ஒரு டம்பளர் பசும்பாலில் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் கலந்து ஒரு வாரம் குடித்து வர நாள் பட்ட இருமல் குணமாகும்.



*இருமலுக்கு பயந்து இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்.

Tips For Normal delivery | which are all the things to follow Normal delivery

Image
Tips to getting normal delivery is easiest one.You have to follow some things when you are pregnant.When your pregnant confirmed ,from that time itself you have to
focus more.First three months you will feel sick so all of them avoid food that time.But that time all pregnant women having food well.First three months only baby parts will grow.Now we will know what are all the things to follow get normal delivery.


Let's see detailed about Normal delivery. 
* Maintain your blood count 11mm-12mm.Maximum amount of blood count should be 12mm.Blood count is nothing but blood hemoclobine.if hemoclobine is less you can eat mutton liver,mutton sevuratti.And also eat Fig fruit,Pomogranatte juice .
* When you are pregnant drink more water.You have to maintain your water level high.if the water level is less you can eat some cucumber and watermelon.Perday you have to drink maximum 8 liter of water for maintaining water level.
* When you completed your five months you have to start your daily …