இரண்டே பொருளில் இருமல் முழுமையாக நீங்க இத டிரை பண்ணுங்க

இருமல் பெரும்பாழும் வந்தால் போகவே போகாது.சளியானது வெளியே வராமல் உடலின் நெஞ்சு பகுதியில் அடைத்து கொள்ளும்.இந்த நிலையில் தான் நமக்கு இருமல் வருகிறது.இந்த இருமல் வந்து விட்டால் சிலருக்கு குணமாவது கடினம்.இதை முயற்சி செய்தால் மூன்று நாளில் சரி செய்து விடலாம்...


நெஞ்சில் உள்ள சளியை நீக்க நாம் சில பொருட்களை உண்டு வந்தால் போதும் சரியாகாத இருமலும் சரியாகும்.இதற்காக நாம் மருத்துவமனைக்கு போக தேவையில்லை.

* இரவு உறங்கும் முன் ஒரு டம்பளர் பசும்பாலில் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் கலந்து ஒரு வாரம் குடித்து வர நாள் பட்ட இருமல் குணமாகும்.*இருமலுக்கு பயந்து இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்.

Comments

Popular posts from this blog

Egg gravy | Egg gravy for rice | Egg gravy for chapathi | Egg curry

MUGHLAI CHICKEN | MUGHLAI CHICKEN GRAVY | MUGHLAI CHICKEN CURRY | RESTAURANT STYLE MUGHLAI CHICKEN GRAVY

WELCOME TO NEELA KITCHEN